vellore வேலூர்-சென்னை இடையே குளிர்சாதன பேருந்துகள் நமது நிருபர் அக்டோபர் 26, 2019 வேலூரில் இருந்து சென்னைக்கு இரு குளிர்சாதன அரசுப் பேருந்துகளின் சேவைகள் தொடங்கப்பட்டன.